மேலும் அறிய

சூப்பர் டீலக்ஸ் இரண்டாவது  வருட கொண்டாட்டம் 

சூப்பர் டீலக்ஸ் படத்தின் இரண்டாவது ஆண்டை விஜய் சேதுபதி ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "சூப்பர் டீலக்ஸ்" . படம் வெளியாகி மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது . முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த படம் "சூப்பர் டீலக்ஸ் " இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி "தேசிய விருது " பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .


சூப்பர் டீலக்ஸ் இரண்டாவது  வருட கொண்டாட்டம் 

கடினமான சூழ்நிலைகளில் சிக்கியுள்ள வெவ்வேறு நபர்களைப் பற்றிய நான்கு கதைகளின் தொகுப்பு இந்தப் படம். இந்த நான்கு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது என்பதை தியாகராஜன் குமாரராஜா அவருக்கே உண்டான பாணியில் எடுக்கப்பட்ட படம் "சூப்பர் டீலக்ஸ்". விஜய் சேதுபதி ,காயத்ரி, ரம்யாகிருஷ்ணன் , மிஸ்கின் , ஃபஹத் பாசில், சமந்தா மற்றும் பலர் தங்களின் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்தனர் .யுவன் சங்கர் ராஜாவின் இசை "செர்ரி அன் தி டாப் " என்பது போல் அமைத்து இருந்தது .


சூப்பர் டீலக்ஸ் இரண்டாவது  வருட கொண்டாட்டம் 

 

படத்தின் மற்றொரு அங்கமாக இருப்பது ஒளிப்பதிவு , பி.ஸ்.வினோத் மற்றும் நிரோவ் ஷா இருவரின் கைவண்ணம் படத்திற்கு மற்றொரு உயிர்ப்பை கொடுத்தது . குறிப்பாக கடைசி கிளைமாக்ஸில் ஷில்பா (விஜய் சேதுபதி ) மற்றும் அற்புதம் (மிஸ்கின்) சந்தித்துக்கொள்ளும் காட்சியில்  வசனங்களுடன் இணைந்து ஒளிப்பதிவும் கதைக்கூறி இருக்கும் .


சூப்பர் டீலக்ஸ் இரண்டாவது  வருட கொண்டாட்டம் 

பல ஆண்டுகள் கழித்து தனது மகனை பார்க்க திருநங்கையாக மாறி வரும் ஷில்பா (விஜய் சேதுபதி ) ."நீ ஆண் அல்லது பெண்ணோ... எனக்கு நீ அப்பா, என்கூடவே இரு " என்று ஷில்பாவின் மகன்  ராசுக்குட்டி பேசும் வசனங்கள் . தனது மகனை துளைத்துவிட்டு விஜய்சேதுபதி தனது தவறை உணரும் தருணம் அனைத்தும் உணர்ச்சிபொங்க  மிகவும் எதார்த்தமாக கதை கூறப்பட்டு இருக்கும் .


சூப்பர் டீலக்ஸ் இரண்டாவது  வருட கொண்டாட்டம் 

சமந்தா, ஃபஹத் பாசில் திருமணம் ஆகி இருவரும் ஒரு சர்சையில் சிக்குகின்றனர் . கணவன் மனைவிக்கான புரிதலை இந்த சர்ச்சைக்குரிய பிரச்சனை எவ்வாறு தீர்த்துவைக்கிறது . பல திரைக்கதையின் மூலம் பல உணர்ச்சிகளை கடத்துகிறது படம் . மொத்தம் நான்கு  கதைகள் அதன் கதாபாத்திரங்களை கொண்டு காதல், பக்தி, செக்ஸ், மனித மூலையில் ஒளிந்து கிடக்கும் கருப்பு பக்கம் ,நியாயம்,நடைமுறை என்று அனைத்து உணர்ச்சிகளையும் திரைக்கதை  மற்றும் ஒளிப்பதிவின் மூலம் தெறிக்கவிட்டபடம் .


சூப்பர் டீலக்ஸ் இரண்டாவது  வருட கொண்டாட்டம் 


திரை ரசிகர்கள் கொண்டாடிய அத்திரைப்படத்தை தற்போது தமிழ் திரைப்பட ரசிகர்கள்  மீண்டும் கொண்டாடத்துவங்கியுள்ளனர். ட்விட்டரில் #2yearsofsuperdeluxe என்று ரசிகர்கள் மீண்டும் படத்தை கொண்டாடி வருகின்றனர் .விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தியாகராஜன் குமாரராஜா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் . 

 

<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/2YearsOfSuperDeluxe?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#2YearsOfSuperDeluxe</a> ☺️ <a href="https://t.co/t8Ao0Df9Gt" rel='nofollow'>pic.twitter.com/t8Ao0Df9Gt</a></p>&mdash; VijaySethupathi (@VijaySethuOffl) <a href="https://twitter.com/VijaySethuOffl/status/1376474553874968576?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
Crime: தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த  2 ரயில்கள்..!  அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்..! அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
Embed widget