மேலும் அறிய

HBD Nithya Menon : கண்மணிக்கு பிறந்தநாள்.. நித்யா மேனன் பத்தி இந்த விஷயங்கள் தெரியுமா?

மெர்சல் நாயகி நித்யா மேனன் பிறந்தநாளான இன்று அவரை பற்றி தெரியாத 10 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

முட்டை முட்டை கண்களை உருட்டி உருட்டி ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும் காந்த கண்ணழகி நடிகை நித்யா மேனன் இன்று தனது 35 பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த வண்ணக்கிளி நித்யா மேனன் பற்றி பலரும் அறியாத 10 விஷயங்கள் பற்றி அவரின் பிறந்தநாளான இன்று தெரிந்து கொள்ளலாம் :

HBD Nithya Menon : கண்மணிக்கு பிறந்தநாள்.. நித்யா மேனன் பத்தி இந்த விஷயங்கள் தெரியுமா?
1 . தனது 8 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றியவர். "தி குரங்கு ஹூ டூ மச்" என்ற ஆங்கில திரைப்படத்தில் நடிகை தபுவின் தங்கையாக நடித்தவர். சினிமாவில் அவர் நடித்த முதல் படம் இது தான். 

2 . அவருக்கு ஒருபோதும் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததில்லையாம். நித்யா மேனன் ஒரு ஜர்னலிஸ்ட்டாக வேண்டும் என்றே விரும்பியுள்ளார். அதற்காக மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் கல்லூரியில் ஜர்னலிசம் பிரிவில் டிகிரி பெற்றுள்ளார். 

3 . பின்னர் பத்திரிகையாளராக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு பிலிம் மேக்கராக வேண்டும் என விரும்பியுள்ளார். அதற்காக புனேவில் உள்ள FTII இல் சினிமாடோகிராபி பயின்றுள்ளார்.  

4 . நித்யா மேனன் என்றுமே ஒரு ஸ்ட்ராங் பர்சனாலிட்டி கொண்ட ஒரு பெண்ணாக தான் தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் இதுவரையில் தேர்வு செய்து நடித்த படங்கள் அனைத்துமே மிகவும் புத்திசாலித்தனமாக இருந்துள்ளது. நடிப்பை கலையாக கருதும் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்திலுமே இயல்பாக நடித்துள்ளார். 

5 . நித்யா மேனன் நடிப்பில் மட்டுமின்றி பாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மென்மையான குரல் கொண்ட இசைப் பிரியை. பாட வாய்ப்பு கிடைத்தால் அதை ஒருபோதும் தவற விட்டதில்லை.    

6 . இன்றைய தலைமுறையினர்களில் இருந்து சற்றே வேறுபட்டவர். சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் காட்டாதவர். இருப்பினும் 2 மில்லயன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார். இயற்கையை மிகவும் நேசிக்க கூடியவர். அமைதியான இடங்களில் நேரத்தை செலவிட ஆசைப்படுபவர். நேச்சர் லவ்வர் நித்யா மேனன்.

7 . குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க அதிகம் விரும்புபவர்.

8 . தோற்றத்தில் கவர்ச்சியாக இருந்தாலும் இது வரையில் அவர் நடித்த 50க்கும் மேற்பட்ட படங்களில் எந்த கதாபாத்திரத்திலும் கவர்ச்சியாக நடிக்காதவர்.

9 . நித்யா மேனன் தமிழ், மலையாளம் மட்டுமின்றி பல மொழிகளில்  சரளமாக பேசக்கூடியவர். பல தென்னிந்திய நடிகைகளுக்கு டப்பிங் கூட பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10 . பாலிவுட் பிரபலமான நடிகரான அபிஷேக் பச்சன் உடன் இணைந்து அவரின் மனைவியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் நித்யா மேனன். இதை பலரும் கவனித்து இருப்பார்கள். 

ஹேப்பி பர்த்டே நித்யா மேனன்!!!

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget