மேலும் அறிய

Crime: போலி தங்கமுலாம் பூசப்பட்ட நகை அடகு வைப்பு; உரிமையாளர் உஷாரானதால் சிக்கிய கும்பல்

போடிப் பகுதிகளில் பல்வேறு அடகு கடையிலும் போலி நகைகளை அடகு வைத்ததாக ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க வந்த நகை, போலியென தெரிந்ததும் அடகு கடை உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்  5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்,

Crime: போலி தங்கமுலாம் பூசப்பட்ட நகை அடகு வைப்பு; உரிமையாளர் உஷாரானதால் சிக்கிய கும்பல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பரமசிவன் கோவில் தெருவில் சேகர் என்பவர் அடகு கடை மற்றும் நகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் ஒரு மணி அளவில் 15 பவுன் எடையுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகளை திண்டுக்கல்லை சேர்ந்த சதீஸ்வரன் தேனி பாலாபட்டியைச் சேர்ந்த கவின் தேவ்  மற்றும் தினேஷ் தேனி உப்பு கோட்டையைச் சேர்ந்த சிவானந்தம் கம்பம் கூடலூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் காரில் வந்து நகைக்கடை முன்பு காரை நிறுத்தி விட்டு அடகு கடையில் 15 பவுன் நகை எடையுள்ள போலி நகைகளை அடகு வைக்க சென்றனர். அப்போது கடையில் இருந்த கடை உரிமையாளர் சேகர் நகையை சோதனை செய்தபோது இது போலி நகை என தெரியவந்தன.

Pinarayi Vijayan: கேரளாவில் என்ன நடவடிக்கை? உயிரிழப்பு எவ்வளவு - முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
Crime: போலி தங்கமுலாம் பூசப்பட்ட நகை அடகு வைப்பு; உரிமையாளர் உஷாரானதால் சிக்கிய கும்பல்

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் செல்போன் மூலம் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க முயன்ற போது காரில் தப்ப முயன்றனர். அப்போது காரினை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த ஒருவர் காரை விட்டு இறங்கி அருகில் இருந்த சந்தில்  ஓட முயன்ற போது, காவலர் விரட்டிச் சென்று குற்றவாளியை பிடித்தனர். 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து செய்தனர் .

Thug Life update: ஆண்டவர் ரசிகர்களே! தக் லைஃப் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் - செம அப்டேட்
Crime: போலி தங்கமுலாம் பூசப்பட்ட நகை அடகு வைப்பு; உரிமையாளர் உஷாரானதால் சிக்கிய கும்பல்

விசாரணைக்காக எந்தெந்த கடையில் போடி பகுதியில் நகைகளை அடகு வைத்துள்ளனர் என பாலார்பட்டியை சேர்ந்தவரை அழைத்துச் சென்றபோது அம்மா உணவகம் முன்பாக காரின் கதவை திறந்து கொண்டு குற்றவாளி காரில் இருந்து தப்பி ஓடி ஓடினார். அவரை இரண்டு காவலர்கள் விரட்டி சென்று பிடித்து மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

Crime: போலி தங்கமுலாம் பூசப்பட்ட நகை அடகு வைப்பு; உரிமையாளர் உஷாரானதால் சிக்கிய கும்பல்

Special Marriage Act: சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன? அறிந்துகொள்ள வேண்டிய நிபந்தனைகள், ஆட்சேபனைகள்

இச்சம்பவம் தொடர்பாக சிக்கியவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் போடிப் பகுதிகளில் பல்வேறு அடகு கடையிலும் போலி நகைகளை அடகு வைத்ததாக ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தப்பி ஓடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.  இச்சம்பவம் குறித்து போடி பகுதிகளில் நகைக்கடை பஜாரில் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பு காணப்பட்டது இதுவரை வாங்கப்பட்ட அடகு கடைகளில் நகைகள் போலியா என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget