மேலும் அறிய

Vegetable Price: வாரத்தின் முதல் நாள்.. குறைந்தது கத்தரிக்காய், அவரைக்காய் விலை.. பட்டியல் இதோ..

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஜூன் 3 ) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  34 ரூபாய் 32 ரூபாய்     28 ரூபாய்
தக்காளி  35 ரூபாய்  30 ரூபாய்       25 ரூபாய்
நவீன் தக்காளி 40 ரூபாய்    
உருளை   35 ரூபாய் 28 ரூபாய்       25 ரூபாய்
ஊட்டி கேரட் 50 ரூபாய் 45 ரூபாய்      40 ரூபாய்
சின்ன வெங்காயம் 60 ரூபாய் 55 ரூபாய்      50 ரூபாய்
பெங்களூர் கேரட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
பீன்ஸ்  130 ரூபாய் 100 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 40 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  30 ரூபாய் 26 ரூபாய்        -
சவ் சவ்  50 ரூபாய்  40 ரூபாய்         - 
முள்ளங்கி  40 ரூபாய் 36 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய்  20 ரூபாய்        -
வெண்டைக்காய்  40 ரூபாய் 35 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய் 35 ரூபாய்        -
வரி கத்திரி   30 ரூபாய்  25 ரூபாய்        - 
காராமணி 60 ரூபாய் 55 ரூபாய்  
பாகற்காய்  50 ரூபாய் 40 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 70 ரூபாய் 65 ரூபாய்       -
முருங்கைக்காய் 40 ரூபாய் 35 ரூபாய்        -
சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய்  
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  90 ரூபாய் 80 ரூபாய்       -
அவரைக்காய் 60 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 180 ரூபாய்    
மாங்காய்  30 ரூபாய்  20 ரூபாய்  
வெள்ளரிக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
பட்டாணி  200 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  150 ரூபாய்  140 ரூபாய் 130 ரூபாய்
பூண்டு  350 ரூபாய் 280 ரூபாய் 230 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 15 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 70 ரூபாய்  50 ரூபாய்        -
எலுமிச்சை  110 ரூபாய் 90 ரூபாய்         -
நூக்கல் 35 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 15 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 30 ரூபாய்       25 ரூபாய்         -
அனைத்து கீரை 8 ரூபாய்          -         -
தேங்காய்  33 ரூபாய்       30 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget