மேலும் அறிய

ரஜினி மாதிரி மேடையில் யாரும் பேச முடியாது...விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அட்லீயின் வீடியோ

அட்லீயை பெரும்பாலானவர்களுக்கு விஜய் ரசிகனாக தான் தெரியும். ஆனால் வெறித்தனமாக ரஜினியை புகழ்ந்து அட்லீ பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

அட்லீ - விஜய் காம்போ

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ . அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து இன்று இந்திய சினிமாவில் முன்னணி கமர்சியல் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இயக்குநர் தவிர்த்து சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் அட்லீ தொடங்கியுள்ளார். அட்லீயின் வளர்ச்சியில் இயக்குநர் விஜய்க்கு பெரிய பங்கு இருக்கிறது. அடுத்தடுத்து விஜயின் மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்தார். மூன்று படங்களுமே பெரிய கமர்சியல் வெற்றிப்படங்களாக அமைந்தன. நிஜ வாழ்க்கையிலும் விஜயின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் அட்லீ. 'எங்க அண்ணனுக்கு நான் தான் பண்ணுவேன் அப்டி தான் பண்ணுவேன்' என மேடையில் சவால் விட்டவர் . அட்லீ விஜய் காம்போவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அட்லீ ரஜினியை வெறித்தனமாக புகழும் வீடியோ வெளியாகியுள்ளது.

ரஜினியைப் புகந்த அட்லீ

" அட்லீ உதவி இயக்குநராக இருந்தபோது எடுக்க வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அட்லீ " என்னை ரஜினியன் , ரஜினி வெறியனு தான் என்ன சொல்லுவாங்க. அத தாண்டி ஒரு வார்த்த இருந்தா அது நான்னு சொல்லுவேன்.ரஜினிய எனக்கு அவ்ளோ பிடிக்கும். இப்போ ரஜினி போட்டா கூட எல்லா வேலையையும் விட்டு பார்ப்பேன். அவரோட சின்ன சின்ன விஷயங்களைப் பார்த்து அதை ஃபாலோ பண்ணுவேன். ஒருத்தர்கிட்ட எப்டி பேசுவார் என்று கவனிப்பேன். அவர் எனக்கு லைஃப் டைம் இன்ஸ்பிரேஷ். அவர காப்பியடிக்கிறதுல தப்பே இல்ல. எங்க அம்மா சின்ன வயசுல இருந்து ரஜினிய ரொம்ப பிடிக்கும்னு என்கிட்ட சொல்லுவாங்க. அம்மா சொன்னதைக் கேட்டு ரஜினி சாரை பார்க்காமலேயே ரஜினி ரசிகனானேன். அம்மா சொன்ன ரஜினியை பற்றி கேட்டு முதல்வாட்டி தளபதி படத்தில் பார்க்கும்போது இவர்தான் ரஜினி என்று பிரமிப்பாக இருந்தது. அவரை பார்த்து வளர்ந்த எனக்கு நான் உதவி இயக்குநராக வேலை செய்த படம் எந்திரன்.

 

ரஜினியை நேரில் பார்த்தபோது துக்கி நின்னுச்சு மனசு. 300 நாட்களுக்கு தினமும் அவரை பார்த்து அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஒருத்தர் எப்படி மைக் ஏறி பேசனும் என்பதற்கு ரஜினி ஒரு சிறந்த உதாரணம்"  என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

 

தலைப்பு செய்திகள்

Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Baththa Review: கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Embed widget