மேலும் அறிய

Kim Ju Ae North Korea | `13 வயதில் அதிபராகும் மகள்' Kim Jong Un மாஸ்டர் ப்ளான்.. யார் இந்த Kim Ju Ae?

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு ஏ விரைவில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்கவிருக்கிறார். அமெரிக்காவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கிம் ஜாங் உன்னின் இந்தத் திடீர் முடிவு சர்வதேச அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான கொரியா உழைப்பாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கட்சியின் மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில்தான் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. வெறும் 13 வயதாகும் கிம் ஜு ஏ-வைப் பற்றிய விவரங்கள் இதுநாள் வரையிலும் பொதுவெளியில் பெரிதாக இல்லை.

2013-ல் அமெரிக்காவின் பிரபல பேஸ்கட் பால் வீரர் டென்னிஸ் ரோட்மேன் வட கொரியாவுக்குச் சென்றபோது, கிம் ஜாங் உன்னின் குழந்தை கிம் ஜு ஏ-யை ஏந்தியதாகவும் அவரின் மனைவியிடம் பேசியதாகவும் ஊடகத்திடம் பேசியது அப்போது வைரலானது. அப்போதுதான், கிம் ஜாங் உன்னுக்கு கிம் ஜு ஏ என்ற பெண் குழந்தை இருக்கிறது என்பதே வெளி உலகத்துக்கே தெரிந்தது.

ஆனால் அதன்பிறகு அவரின் ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. இத்தகைய சூழலில் கிம் ஜு ஏ முதல்முறையாக கடந்த 2022-ல் தனது தந்தையுடன் பொதுவெளியில் தோன்றினார்.

2022 நவம்பர் 18-ம் தேதி வட கொரியாவில் நடைபெற்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நிகழ்வில் தனது தந்தையுடன் கிம் ஜு ஏ பங்கேற்றார். அதன்பின்னர், தொடர்ச்சியாக தனது தந்தையுடன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் தந்தையுடன் பங்கேற்றார். இந்த நிலையில்தான் கிம் ஜு ஏ அதிபராகத் தேர்வு செய்யப்படவிருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.

இதன்மூலம், கிம் குடும்பத்திலிருந்து வரும் நான்காம் தலைமுறை அதிபராக கிம் ஜு ஏ பதவியேற்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 1948-ல் வட கொரியா என்ற நாடு உருவானதிலிருந்து ஆண்கள் மட்டுமே அதிபராக இருந்துவரும் நிலையில், அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் கிம் ஜு ஏ பெறவிருக்கிறார்.

இருப்பினும் 2019 முதல் வட கொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னுக்கு 42 வயதே ஆகும் நிலையில் எதற்காக 13 வயது மகளை அவர் அதிபராக்கவிருக்கிறார் என்பது சர்வதேச அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் வீடியோக்கள்

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK : கொஞ்சம் கூட கவலையே இல்லாத திமுக அரசு.!
கொஞ்சம் கூட கவலையே இல்லாத திமுக அரசு.! "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என வெற்று விளம்பரம் செய்வதா.? சீறும் இபிஎஸ்
உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
சீர்காழியில் பயங்கரம்: நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞர் கைது..!
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget