மேலும் அறிய

Priyanka Manimegalai Fight | ‘’பிரியங்கா பாவம்’’மணிக்கு தான் INSECURITY’’ விஜய் டிவி Stars TWIST

விஜய் டிவி ஆங்கர்ஸ் மணிமேகலை பிரியங்கா இடையேயான பிரச்சனை பெரிய அளவுல சர்ச்சையான நிலையில, தற்போது மத்த விஜய் டிவி ஆங்கர்ஸ் இந்த விஷயத்துல உண்மை என்ன அங்க அப்படி என்ன தான் நடந்துச்சுனு வீடியோ வெளியிட்டுருக்காங்க. இதுல டிவிஸ்ட் என்னன்னா இவளோ நாளா இந்த விவகாரத்துல பிரியங்கா மேல தான் தப்பு மணிமேகலை தான் விக்டிம்னு சோசியல் மீடியாவுல போட்டு அடிச்சு தொவச்சுட்டு வர நிலையில, இப்போ பிரியங்காவுக்கு ஆதரவா சக ஆர்டிஸ்ட்ஸ் குரல் கொடுக்க தொடங்கிருக்காங்க!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார் மணிமேகலை. அதற்கு காரணம் பிரியங்கா தான் என்றும் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். குக்காக வந்திருக்கும் ஆங்கர் ஒருவர் என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் குறுக்கிடுகிறார், அவரது தவறை நான் நேருக்கு நேர் கேட்டதற்காக என்னை அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள், எனக்கு பணத்தை விட சுய மரியாதை தான் முக்கியம் என்று சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தார். மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்ஸ் பிரியங்காவை சரமாரியாக விமர்சித்தனர். ஆனால் இதற்கு பிரியங்கா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதைத்தொடர்ந்து சோசியல் மீடியா ஃபுல்லா எங்க திரும்புனாலும் மணிமேகலைக்கு சப்போர்ட்டா பிரியங்க பத்தி நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரமிச்சது. இதையடுத்து மாகாப கிட்ட இதுகுறித்து கேள்வி எழுப்புனப்போ அது அவங்க தனிப்பட்ட பிரச்சனைனு லேசா பேசி நழுவிட்டாரு..

இந்நிலையில ஃபுல் ப்ளேம் பிரியங்கா பக்கம் இப்போ திரும்பிட்டனால விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் இப்போ பிரியங்காவுக்கு ஆதரவா வீடியோ வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க..

இந்தநிலையில் அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரேஷி, என்ன பிரச்னை நடந்ததுனு சொல்லிருக்காரு. அப்போ திவ்யா துரைசாமி எலிமினேட் ஆகும்போது நான் பேசுறேனு rஅக்‌ஷன் ட கேட்டுட்டு தான் பிரியங்கா பேசுனதாவும் அப்போ உடனடியா குறுக்கிட்ட மணிமேகலை நீங்கள் பேச வேண்டாம் பிரியங்கா, ஏற்கனவே எல்லோரும் உங்களை தான் ஆங்கராக நினைக்கிறார்கள் என கடுப்பாகி தடுத்துள்ளார். இப்படி எல்லாரு முன்னாடியும் கோவத்தை காட்டுனது மணி தான்..பிரியங்கா மேல தப்பு இல்ல என தெரிவித்துள்ளார் குரேஷி. மேலும் மணிமேகலையை மன்னிப்பு கேட்க சொல்லவேயில்லை என மறுத்துள்ளார் குரேஷி.

மேலும், இதுதொடர்பா பேசியிருக்க கோமாளி சுனிதா, இந்த ஷோவோட ஸ்பெஷாலிட்டியே யாரு வேணாலும் பேசலாம் அந்த ஃப்ரீடம் இங்க இருக்கு..அப்படி தான் பிரியங்காவும் பேசுறாங்க அதுக்கு மணிமேகலை ஓவர் ரியாக்ட் பண்றாங்க.
ஷோசியல் மீடியாவுல பிரியங்காவ தப்பா போட்ரே பண்ணி பேசிட்டு இருக்காங்க. என்ன நடந்துச்சுன்னே தெரியாதவங்க தான் இத பத்தி கருத்து தெரிவிச்சுட்டு வராங்க. நான் கூட இருந்தேன்,பிரியங்காவ பெர்ஷனலா எனக்கு தெரியும் அவங்க டாமினண்ட் இல்ல யார் வாழ்க்கையும் கெடுக்கறவங்க இல்ல.. என பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சுனிதா

இதைத்தொடர்ந்து அதே நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் பூஜா, தன்னோட இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு சப்போர்ட் பன்றதுக்காக மத்தவங்கள பாடி ஷேம் பன்றதோ தப்பா பேசறதோ கூடாது.. அப்டினு பிரியங்கா பத்தி தவறான கருத்துகளை தெரிவிக்க வேணாம்னு சொல்லிருக்காங்க பூஜா.

மேலும் விஜய் டிவியை சேந்த பாவனி, மணிமேகலைக்கு இன்செக்யூரிட்டி பிரியங்கா டாமினேட் பண்ணல. உண்மை கூடிய சீக்கிரம் வெளிவரும் அப்டினு ஸ்டோரி போட்ருக்காங்க. இவங்களும் பிரியங்காவும் பிக்பாஸ்லயே இருந்தே நல்ல ஃப்ரண்ட்ஸ்ங்கறது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த நாஞ்சில் விஜயன், மணிமேகலை பிரியங்கா ரெண்டு பேருக்குமான தனிப்பட்ட பிரச்சனை இது..அதுல யாரு சரி யாரு தப்புனு நான் சொல்ல விரும்பல. ஆனா யாரையும் தப்பா பேசக்கூடாது..அவங்கள பத்தி ஹேட்ரட் ச்ப்ரெட் பண்னவேண்டாம் அப்டினு பேசியிருக்காரு நாஞ்சில் விஜயன்.

இவ்வளவு நாளா மணிமேகலைக்கு ஆதரவா மட்டுமே கருத்துகள் வெளிவந்துட்டு இருந்த நிலையில, தற்போது விஜய் டிவி பிரபலங்கள் எல்லாருமே பிரியங்காவுக்கு ஆதரவா கருத்து சொல்ல ஆரமிச்சுட்டாங்க…இந்த விவகாரம் இப்பதா பெரிய விவாதமா மாற தொடங்கிருக்கு

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget