மேலும் அறிய

சச்சினை தொடர்ந்து யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று..

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பிரபலங்கள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

தனக்கு கொரோனா தொற்று இருப்பதால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்திருந்தார். தற்போது, சச்சினை தொடர்ந்து முன்னாள் வீரர் யூசுப் பதானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சச்சினை தொடர்ந்து யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று..

இதுகுறித்து யூசுப் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை மேற்கொண்டேன். அதில் தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தேவையான மருத்துவ உதவிகள் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில்,  இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் சச்சின், யூசுப் பதான் ஆகியோர் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I&#39;ve tested positive for COVID-19 today with mild symptoms. Post the confirmation, I have quarantined myself at home and taking all the necessary precautions and medication required.<br><br>I would request those who came in contact with me to get themselves tested at the earliest.</p>&mdash; Yusuf Pathan (@iamyusufpathan) <a href="https://twitter.com/iamyusufpathan/status/1375827300915159042?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்

TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை

Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்

Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு

ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்

Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!

Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!

Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு

Embed widget