மேலும் அறிய

Rinku Singh: புற்றுநோயுடன் போராட்டம்.. மகனுக்காக தியாக வாழ்க்கை.. ரிங்கு சிங் தந்தை மரணம்!

இந்த வார தொடக்கத்தில் ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரிங்கு சிங் தற்போது டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இப்படியான நிலையில் அவரது தந்தை உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் உலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர். 

28 வயதான ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடைசி கட்டத்தில் இருந்ததால் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கைவிரித்தனர். எனினும் கான்சந்த் சிங் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்த நிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே இந்த வார தொடக்கத்தில் ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரிங்கு சிங் தற்போது டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இதனால் சென்னையில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு விளையாட வந்த அவர் திடீரென தனது தந்தையைக் காண நொய்டா சென்றார். ஆனால் மீண்டும் அணியில் ரிங்கு சிங் இணைந்தாலும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக ரிங்கு சிங் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. 

இப்படியான நிலையில் இன்று அதிகாலை ரிங்கு சிங் தந்தை கான்சந்த் சிங் உயிரிழந்தார். இந்த தகவலை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “ரிங்கு சிங்கின் தந்தை ஸ்ரீ கான்சந்த் சிங் ஜியின் மறைவைப் பற்றி அறிந்து வேதனையடைந்தேன். டி20 உலகக் கோப்பையின் போது தனது பொறுப்புகளில் அவர் உறுதியாக இருந்தாலும், ரிங்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது மிகவும் கடினமான நேரமாக இருக்கும். எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் உள்ளன. வாகேகுரு மறைந்த ஆன்மாவுக்கு நித்திய சாந்தியையும், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு வலிமையையும் தைரியத்தையும் வழங்கட்டும்” என கூறியுள்ளார். 

உயிரிழந்த கன்சந்த் சிங் ரிங்கு சிங்குவை ஒரு கிரிக்கெட் வீரராக வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அலிகரில் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். நிதி சவால்களை குடும்பம் சந்தித்த போதிலும் ரிங்கு சிங் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான அனைத்தையும் கன்வந்த் சிங் செய்து கொடுத்தார். கடந்த ஆண்டு  ரிங்கு சிங் தனது தந்தைக்கு 3.19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கவாசாகி நிஞ்ஜா பைக்கை பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்தில் இணைவார் என ரிங்கு சிங் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget