மேலும் அறிய

SRH New Jersey: புதிய ஜெர்சியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - இந்த சீசனில் என்ன நடக்கும்?

SunRisers Hyderabad New Jersey: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய ஜெர்சி:

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டார். பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024ஆம் ஆண்டு ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் ஐ.பி.எல். ஏலத்தில் 20 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை போன முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இச்சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் மற்ற ஐ.பி.எல் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்த நிலையில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளபக்கத்தில் புவனேஷ்வர் குமார் புதிய ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தற்போது சன்ரைசர்ஸ் அணியின் புதிய ஜெர்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு இந்த ஜெர்சி மாற்றம் கை கொடுக்குமா? என்பது போன்ற கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
Most Ducks in IPL: ஐயா ரோகித் நீங்களா! ஐபிஎல்லில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்! அதிர்ச்சி தரும் பட்டியல்!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
Embed widget