மேலும் அறிய

IPL 2023: ஐபிஎல் தொடக்க விழாவில் கலக்க இருக்கும் தமன்னா.. பட்டியலில் கத்ரீனா கைஃப், டைகர் ஷ்ராஃப்..!

ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப், டைகர் ஷ்ராஃப் ஆகியோர் நடனமாடப் போவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு அணி தனது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளிலும், எதிரணி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாட இருக்கின்றன. 

அதேபோல், கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா முழுவதும் இந்த தொடர் விளையாடப்பட இருக்கிறது. 

இந்தநிலையில், இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகியது. ஒரு சிலர் இது வதந்தி என்று சொன்னாலும், பிரபல நடிகை தமன்னா நடனம் ஆடுவதை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

மேலும், ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப், டைகர் ஷ்ராஃப் ஆகியோர் நடனமாடப் போவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2023 தொடக்க விழா எந்த நேரத்தில் தொடங்குகிறது?

ஐபிஎல் 2023 தொடக்க விழா இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கி அடுத்த 45 நிமிடங்களுக்கு நடைபெறும் என்று தகவல்

தொடக்க விழாவில் எந்த அணிகள் கலந்து கொள்ளும்?

இந்தியா முழுவதும் லீக் நடைபெற்றாலும் தொடக்க விழாவில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. 

ஐபிஎல் 2023 தொடக்க விழாவை ஆன்லைனில் மற்றும் டிவியில் எங்கே பார்க்கலாம்?

ஐபிஎல் 2023 தொடக்க விழா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவியில் ஒளிபரப்பப்படும். ஐபிஎல் 2023 தொடக்க விழாவின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமாவில் இருக்கும்.

பங்கேற்கும் அணிகள்:

மும்பை இந்தியன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
டெல்லி சேலஞ்சர்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை:

மார்ச் 31: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - இரவு 7.30

ஏப்ரல் 1: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி - பிற்பகல் 3.30

ஏப்ரல் 1: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ - இரவு 7.30

ஏப்ரல் 2: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத் - பிற்பகல் 3.30

ஏப்ரல் 2: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - இரவு 7.30

ஏப்ரல் 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - இரவு 7.30

ஏப்ரல் 4: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - இரவு 7.30

ஏப்ரல் 5: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், குவஹாத்தி - இரவு 7.30

ஏப்ரல் 6: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - இரவு 7.30

ஏப்ரல் 7: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ - இரவு 7.30

ஏப்ரல் 8: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்- பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், குவஹாத்தி-பிற்பகல் 3.30

ஏப்ரல் 8: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- வான்கடே ஸ்டேடியம், மும்பை - இரவு 7.30

ஏப்ரல் 9: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - பிற்பகல் 3.30

ஏப்ரல் 9: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்-ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத்- இரவு 7.30

ஏப்ரல் 10: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு- இரவு 7.30 மணி

ஏப்ரல் 11: டெல்லி கேபிடல்ஸ் எதிராக மும்பை இந்தியன்ஸ்-அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - இரவு 7.30

ஏப்ரல் 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - இரவு 7.30

ஏப்ரல் 13: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி - இரவு 7.30

ஏப்ரல் 14: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஈடன் கார்டன், கொல்கத்தா - இரவு 7.30

ஏப்ரல் 15: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ்- எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு- பிற்பகல் 3.30

ஏப்ரல் 15: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ - இரவு 7.30

ஏப்ரல் 16: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- வான்கடே ஸ்டேடியம், மும்பை - பிற்பகல் 3.30

ஏப்ரல் 16: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - இரவு 7.30

ஏப்ரல் 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு- இரவு 7.30 மணி

ஏப்ரல் 18: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்- ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத்- இரவு 7.30

ஏப்ரல் 19: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்- இரவு 7.30

ஏப்ரல் 20: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி- பிற்பகல் 3.30

ஏப்ரல் 20: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - இரவு 7.30

ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - இரவு 7.30

ஏப்ரல் 22: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ- பிற்பகல் 3.30

ஏப்ரல் 22: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- வான்கடே ஸ்டேடியம், மும்பை - இரவு 7.30

ஏப்ரல் 23: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ்-எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு- பிற்பகல் 3.30

ஏப்ரல் 23: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்-ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - இரவு 7.30

ஏப்ரல் 24: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ்-ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்-இரவு 7.30

ஏப்ரல் 25: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - இரவு 7.30

ஏப்ரல் 26: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு- இரவு 7.30

ஏப்ரல் 27: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்- இரவு 7.30

ஏப்ரல் 28: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி - இரவு 7.30

ஏப்ரல் 29: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிராக குஜராத் டைட்டன்ஸ் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - பிற்பகல் 3.30

ஏப்ரல் 29: டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - இரவு 7.30

ஏப்ரல் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - பிற்பகல் 3.30

ஏப்ரல் 30: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்-வான்கடே ஸ்டேடியம், மும்பை - இரவு 7.30

மே 1: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ- இரவு 7.30 மணி

மே 2: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்- நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - இரவு 7.30

மே 3: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி - இரவு 7.30

மே 4: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ- பிற்பகல் 3.30

மே 4: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத் - இரவு 7.30

மே 5: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர் - இரவு 7.30

மே 6: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்-எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - பிற்பகல் 3.30

மே 6: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - இரவு 7.30

மே 7: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - பிற்பகல் 3.30

மே 7: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்- இரவு 7.30

மே 8: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - இரவு 7.30

மே 9: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- வான்கடே ஸ்டேடியம், மும்பை - இரவு 7.30

மே 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்- எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - இரவு 7.30

மே 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - இரவு 7.30

மே 12: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- வான்கடே ஸ்டேடியம், மும்பை - இரவு 7.30

மே 13: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத்- பிற்பகல் 3.30

மே 13: டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - இரவு 7.30

மே 14: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்- பிற்பகல் 3.30

14 மே: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை - இரவு 7.30

மே 15: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - இரவு 7.30

16 மே: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்-பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ- இரவு 7.30 மணி

மே 17: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்- ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தர்மசாலா- இரவு 7.30

மே 18: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத் - இரவு 7.30

மே 19: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மஷாலா- இரவு 7.30

மே 20: டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி - பிற்பகல் 3.30

மே 20: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - இரவு 7.30

மே 21: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- வான்கடே ஸ்டேடியம், மும்பை- பிற்பகல் 3.30

மே 21: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் டைட்டன்ஸ்-எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு- இரவு 7.30 மணி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget