மேலும் அறிய
Advertisement
புவனேஷ்வர் குமார், மெக்ராவை ஞாபகப்படுத்துகிறார் - முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி பாராட்டு..
புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ரிதம் 2004-இல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராவை நினைவுபடுத்துகிறது என லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை ஆஸ்திரேலிய ஜாம்பாவான் மெக்ராவுடன் ஒப்பிட்டுள்ளார் இந்திய முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி.
இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமார், முதல் ஒருநாள் போட்டியிலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த நிலையில் புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ரிதம் 2004-இல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராவை நினைவுபடுத்துகிறது என முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னைக் காட்டிலும் நல்ல ஸீம் பொசிசனில் புவனேஷ்வர் குமார் பந்து வீசுவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமிபதி பாலாஜி தற்போது சிஎஸ்கே அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion