மேலும் அறிய

Google IO 2023 Highlights : ChatGPT க்கு டஃப் கொடுக்கும் Bard AI..உலகை மாற்றப்போகும் கூகுள் நிறுவனம்!

வருடாந்திர I/O டெவலப்பர் மாநாட்டை நடத்திய, கூகுள் நிறுவனம் ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்ப மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை

1/10
கூகுள் தனது முதல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. (Image source: Getty)

2/10
1800 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்த போனை, புத்தகம் போல் மடிக்கலாம்.வெளிப்புற டிஸ்ப்ளே 5.79 இன்ச் நீளம் கொண்டது. இன்னர் டிஸ்ப்ளே 7.69 இன்ச் நீளம் கொண்டது. இது  இன்-ஹவுஸ் டென்சர் G2 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

3/10
கூகுள் அதன் போட்டியாளரான ChatGPTக்கு ஈடு கொடுக்கும் விதமாக  Bard AI-யை இந்தியா உட்பட 180 நாடுகளில் திறந்துள்ளது. ஆங்கிலம் மட்டுமில்லாமல் Bard AI இப்போது ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளை ஆதரிக்கிறது. மேலும் 40 மொழிகளிலும் இந்த ஆப்ஷன் அறிமுகப்படுத்தபடவுள்ளது. லாம்டாவை அடிப்படையாகக் கொண்டு உருவான Bard AI, ChatGPT-யை விட துல்லியமாக செயல்படும் திறனை கொண்டது.

4/10
பிக்சல் டேப்லெட் - 499 அமெரிக்க டாலர்களில் விற்பனையாகவுள்ள இது,  ஸ்மார்ட் ஹோம் ஹப்பாகப் பயன்படுத்த வசதியாக இருக்கும். இது, சார்ஜிங் மற்றும் ஸ்பீக்கர் வசதியை கொண்ட டாக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக்சல் டேப்லெட் 11 இன்ச் நீளமுடையது. நான்கு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களால் ஆதரிக்கப்படுகிறது.  8 மெகாபிக்சல் பின்புற ஸ்னாப்பரை கொண்ட இது, முன்பக்கத்தில் மற்றொரு 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

5/10
PaLM 2 — Google I/O 2023 இல்  புதிய பெரிய மொழி மாதிரியான (LLM), PalM 2 ஐ அறிமுகப்படுத்தியது. LLM களில் தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறை மற்றும் பகுத்தறிவைத் தவிர, PalM 2 பன்மொழி மொழிபெயர்ப்பை செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

6/10
Pixel 7a - 43,999 ரூபாய் மதிப்புள்ள இது,  Tensor G2 SoC மற்றும் Titan M2 பாதுகாப்பு சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 64 மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்புடன் வருகிறது. Google Pixel 7a ஆனது 8GB+128GB ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது. சார்கோல், நீல, வெள்ளை நிறங்களில் விற்பனையாகவுள்ளது.

7/10
தேடல் - கூகுளின் சிறந்த தயாரிப்பான கூகுள் தேடலை அதிக திறன் கொண்டதாக மாற்ற, அதில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளனர்.
தேடல் - கூகுளின் சிறந்த தயாரிப்பான கூகுள் தேடலை அதிக திறன் கொண்டதாக மாற்ற, அதில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளனர். "கன்வெர்ஸ்" என அழைக்கப்படும் இந்த அம்சத்தை, மொபைல்களிலும், டெஸ்க்டாபிலும் பயன்படுத்தலாம்.
8/10
ஆண்ட்ராய்டு 14 - ஈமோஜி, சினிமாடிக் மற்றும் ஜெனரேட்டிவ் AI, வால்பேப்பர், லாக்-ஸ்கிரீன் உட்பட, ஆண்ட்ராய்டு 14-ல்  ஏற்படும் மாற்றங்கள் குறித்து டெமோ காட்டப்பட்டது.

9/10
Workspace AI - மொபைலில் உள்ள Gmail மற்றும் Docs ஆகிய செயலிகளில் பத்தியை சுருக்கமாக்குதல், ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளை போன்ற AI மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

10/10
மேப்ஸ் — கூகுள் மேப்ஸ் இறுதியாக பயனர்களுக்காக இம்மெர்ஸிவ் வியூ ஆப்ஷனை கொண்டுவந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு எளிதான புரில் ஏற்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகளவில் 15 நகரங்களில் வழித்தடங்களுக்கான இம்மர்சிவ் வியூவை வெளியிட நிறுவனம் உத்தேசித்துள்ளது. வரும் மாதங்களில், ஆம்ஸ்டர்டாம், பெர்லின், டப்ளின், புளோரன்ஸ், லாஸ் வேகாஸ், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், மியாமி, பாரிஸ், சியாட்டில், சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ், டோக்கியோ மற்றும் வெனிஸ் ஆகிய இடங்களில் கூகுள் மேப்ஸில் இம்மர்சிவ் வியூ வெளியிடப்படும்.

Technology ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?

Breaking News LIVE 2nd NOV: பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு `மலிவான தேர்தல் ஸ்டன்ட்' என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..

Seeman:
Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்Salem Drunkard News | தலைக்கேறிய  போதை வெறிவீட்டை சூறையாடிய வாலிபர்கள் சேலத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
Breaking News LIVE 2nd NOV: பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு `மலிவான தேர்தல் ஸ்டன்ட்' என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி
Breaking News LIVE 2nd NOV: பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு `மலிவான தேர்தல் ஸ்டன்ட்' என காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Seeman:
Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
Kandha Shashti: அரோகரா! கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா! பரவசத்தில் முருக பக்தர்கள்!

சிஏ படிப்பவரா நீங்கள்! அரசு தருகிறது இலவச கோச்சிங் - தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு: நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

விதிமீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு... விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் ?

Embed widget