மேலும் அறிய
உடல் எடையை நிர்வகிக்க உதவும் ஹெர்பல் ட்ரிங்க்ஸ்! லிஸ்ட் இதோ!
Weight Loss Drinks:உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இயற்கையான பழ, காய்கறி ஜூஸ் வகைகளை குடிக்கலாம். உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்தாலே குடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

உடல் எடை குறைப்பு - ட்ரிங்க்ஸ்
1/5

எலுமிச்சைப் பழம் தண்ணீர் - வெந்நீரில் தேன், கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
2/5

நெல்லிக்காய் ஜூஸ் - நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கும் உதவும்.
3/5

க்ரீன் டீ - இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட அதிகமாக இருக்கிறது. இதுவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தினௌம் இரண்டு முறை க்ரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சீரான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் மிகவும் உதவும்.
4/5

தேங்காய் தண்ணீர் / இளநீர் - இளநீர்,, தேங்காய் தண்ணீரில் குறைந்த கலோரி கொண்டது. இதிலுள்ள எலக்ட்ரோலைட் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும்.
5/5

இஞ்சி டீ - வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும். கொழுப்பு கரைவதற்கும் உதவும். கலோரி எரிப்பதை வேகப்படுத்து .
Published at : 28 Jul 2024 03:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement