மேலும் அறிய
Laptop Charger : லேப்டாப்பில் சார்ஜர் போட்டுக்கொண்டே பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா?
Laptop Charger : லேப்டாப்பை சார்ஜ் செய்து கொண்டு பயன்படுத்துவதால் பேட்டரி, போர்ட் பாதிக்கலாம். மேலும் லேப்டாப் வெடிக்க கூட நேரிடலாம்

லேப்டாப்
1/6

லேப்டாப்பை சார்ஜ் போட்டு கொண்டே பயன்படுத்துகையில் மின்சார அளவு Fluctuate ஆகும் போது லேப்டாப் பேட்டரி பழுதாகிவிடலாம்
2/6

லேப்டாப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தும் போது (Integrated circuit) - டை பாதிக்கலாம். இதன் விளைவாக போர்டு (Board) பாதிக்கப்படலாம்.
3/6

ஒரு நாள் முழுக்க லேப்டாப்பை பயன்படுத்தும் நபர்கள் லேப்டாப்பை அடிக்கடி சார்ஜ் போட்டுக்கொண்டே பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தும் போது லேப்டாப் சரி செய்ய முடியாத அளவிற்கு முழுமையாக வீணாகிவிடலாம்.
4/6

மழை காலத்தில் லேப்டாப்பை சார்ஜ் செய்து கொண்டே வேலை பார்க்கும் போது மின்சாரத்தில் தண்ணீர் பட்டால் லேப்டாப் வெடித்து விடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
5/6

இதனை தவிர்க்க 80 சதவீதம் சார்ஜ் ஆனதும் அந்த சார்ஜ் 20 சதவீத அளவுக்கு வரும் வரை பயன்படுத்த வேண்டும். லேப்டாப்பை பயன்படுத்தாத போது மீண்டும் சார்ஜ் செய்துக்கொள்ள வேண்டும்
6/6

அதேபோல் மழை காலத்திலும், நாள் முழுக்க சார்ஜ் செய்து கொண்டு லேப்டாப் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு செய்யும் போது லேப்டாப்பின் ஆயுட் காலம் நீடிக்கலாம்
Published at : 25 Jun 2024 11:22 AM (IST)
Tags :
Tech Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
இந்தியா
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion