மேலும் அறிய

Mobile Hacking Alert: உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? - கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!

மொபைல் போன்களின் பயன்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளும் அரங்கேறி வருகிறது. வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள், சமூக வலைத்தள கணக்குகள், புகைப்படங்கள் திருடப்படுகின்றன.

நம்முடைய மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டதை சில வழிமுறைகள் மூலம் நாம் கண்டுபிடிக்க முடியும். அதனைப் பற்றிக் காணலாம். 

ஹேக் செய்யப்படும் மொபைல்போன்கள்

மொபைல் போன்கள் இல்லாமல் நம்முடைய இன்றைய வாழ்க்கை இயங்காத அளவுக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும் அதற்கு அடிமையாகி வருகிறார்கள் என சொல்லலாம். தொழில்நுட்பங்கள் நம்முடைய வளர்ச்சிக்கு தான் உதவ வேண்டும். ஆனால் இங்கு நாம் அதனை தவறாக பயன்படுத்தி நம் நேரத்தையும், வளர்ச்சியையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

இத்தகைய மொபைல் போன்களின் பயன்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளும் அரங்கேறி வருகிறது. வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள், சமூக வலைத்தள கணக்குகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அலுவலக தரவுகள் என அனைத்தும் திருடப்படுகின்றன. அப்படியாக நம்முடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டால் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளது. 

கண்டுபிடிப்பது எப்படி?

முதலில் வேகமாக செயல்பட்டு வந்த மொபைல் போன் வேகம் குறைவாக இருக்கும். அதற்கு காரணம் அதிகப்படியான செயலிகள் பதிவிறக்கம், டேட்டா சேமிப்பு போன்றவை என நினைக்கலாம். ஆனால் தீங்கிழைக்கும் செயலிகள் இருப்பதும் காரணமாக இருக்கலாம். இது உங்களுக்கே தெரியாமல் செல்போனில் பதிவிறக்கம் ஆகலாம்.  நீங்கள் இன்டர்நெட் உபயோகிக்காகம் உங்கள் டேட்டா தீரலாம். எனவே நீங்கள் இன்ஸ்டால் செய்யாத செயலிகளை மொபைல் போனில் கண்டால் அதனை உடனடியாக நீக்குங்கள். மேலும் உங்கள் மின்னஞ்சலில் தேவையில்லாத மெயில்களை நீக்குங்கள். வணிக மெயில்கள் தேவையில்லை என்றால் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம். 

அடுத்தாக உங்கள் மொபைல் போனில் இருந்து  *#21# என்ற எண்ணுக்கு டயல் செய்யவும். இதன்மூலம் உங்கள் அழைப்புகள், செய்திகள் அல்லது தரவு வேறொரு எண்ணுக்கு திருப்பி விடப்படுகிறதா என்பதை அறியலாம். அதில் Not Forwarded என காட்டினால் பிரச்னை இல்லை. வேறு எதாவது எண்ணாக இருந்தால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக அர்த்தமாகும்.  ஒருவேளை உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டால் நீங்கள் மொபைலில் இருந்து ##002# ஐ டயல் செய்தால்  அனைத்து ஃபார்வேர்டிங் சேவைகளும் நிறுத்தப்படும். 

மேலும் எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் போடாமல் இருக்கும் தெரியாத வைஃபை இணைப்பை தவிருங்கள். சந்தேகத்துக்கு இடமான எஸ்.எம்.எஸ். மூலமாக வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அவ்வப்போது உங்களுடைய செயலிகளை அப்டேட் செய்துக் கொண்டே இருங்கள். உங்கள் மொபைல் போனுக்கு லாக் பயன்படுத்துங்கள். நீங்களும் வைபை மற்றவர்கள் பயன்படுத்த பாஸ்வேர்ட் உபயோகியுங்கள்.

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget