மேலும் அறிய
Facebook Instagram Down : இன்ஸ்டா, பேஸ்புக் முடக்கம்.. மீம்ஸ் போட்டு அலப்பறை செய்யும் நெட்டிசன்ஸ்!
Facebook Instagram Down : நேற்று உலகம் முழுவதும் இன்ஸ்டா, பேஸ்புக் முடங்கியதால், அதன் பயனர்கள் அனைவரும் பதறிவிட்டனர்.

பேஸ்புக் - இன்ஸ்டாகிராம் மீம்ஸ்
1/8

பேசாம கொரோனா லாக்டவுன்-ல விளையாடன லூடோ பக்கம் போவோமா??
2/8

ஏன் இப்படியெல்லாம் பண்ற..
3/8

என்ன எல்லாரும் இங்க வந்துட்டாங்க...
4/8

இந்த மீம் பாக்குற வரைக்கும், நான் மட்டும்தான் இந்த உலகத்துல தனியா இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தேன்..
5/8

சாரி டா.. உங்கள போய் தப்பா நினைச்சிட்டேன்..
6/8

அதுக்கு பார்த்திபன் என்னய்யா பண்ணுவான்?
7/8

எலான் மஸ்க் மயிண்ட் வாய்ஸ் : எப்படி ராஜா பகுத் மாதிரி இருக்கா?
8/8

ரெண்டு நாள் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு வரதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...
Published at : 06 Mar 2024 11:39 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion