மேலும் அறிய
Twitter X : எக்ஸை பயன்படுத்த கட்டணம் செலுத்தனமா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?
இதுவரை இலவசமாக பயன்படுத்தியக்கூடிய எக்ஸ்.காம் விரைவில் கட்டணச் சேவையாக மாறும் என்று எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்
1/6

ட்விட்டர் தளத்தை, பொதுவாக அதிகாரப்பூர்வமான தகவல்களை பதிவிடவும் பகிரவும் பார்க்கவும் பயன்படுத்துவோம்.
2/6

ட்விட்டரை தன் வசப்படுத்திய எலான் மஸ்க், அந்த தளத்தை வாங்கிய முதல் நாளில் இருந்தே பல மாற்றங்களை செய்து வருகிறார்.
3/6

அழகிய குருவி லோகோவை எக்ஸாக மாற்றியத்துடன் ட்விட்டரின் பெயரையும் மாற்றினார்.
4/6

இந்தநிலையில், இதுவரை இலவசமாக பயன்படுத்தியக்கூடிய எக்ஸ்.காம் விரைவில் கட்டணச் சேவையாக மாறும் என்று எலன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
5/6

இதன்மூலம், அனைத்து எக்ஸ் வாடிக்கையாளர்களும் தங்களது சேவைகளை பெற விரும்பினால், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர சந்தாவாக செலுத்த வேண்டி இருக்கும்.
6/6

மாதாந்திர கட்டணம் எக்ஸில் கொண்டு வந்தால், பெரும்பாலான பயனர்கள், எக்ஸில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்படும். இதை தொடர்ந்து, எக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாய் குறைந்து, பெரிய இழப்பை சந்திக்கும் சூழலை உருவாக்கும்.
Published at : 19 Sep 2023 04:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
உலகம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion