மேலும் அறிய
MI vs GT : குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்குமா மும்பை அணி ? ரோஹித் vs ஹர்திக் ...வெல்லப்போவது யார் ?
ஐ.பி.எல் தொடரின் 16 வது சீசனில் 35வது போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணி இன்று மோதவுள்ளது
ஹர்திக் பாண்டியா - ரோஹித் ஷர்மா
1/6

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோவுள்ளது.
2/6

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது
3/6

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை அணி நடப்பு தொடரை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டிமே வெற்றி பெற்றுள்ளது.
4/6

நடப்பு சாம்பியனான குஜராத் அணி இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
5/6

சரியான டெத் பவுலர்கள் இல்லாமல் மும்பை அணி திணறி வரும் நிலையில் குஜராத் அணியில் ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் ஷர்மா ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளனர்.
6/6

நரேந்திர மோடி மைதானம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் போக போக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Published at : 25 Apr 2023 05:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















