மேலும் அறிய

IPL 2021: ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ள கொல்கத்தா, தோல்வியால் டெல்லிக்கு ‘நோ’ பாதிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்

1/5
ஐபிஎல் தொடரில் 41வது போட்டியில், ஷார்ஜா மைதானத்தில் டெல்லி அணியும்,  கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதின.

2/5
ரபாடா, அஷ்வின் வீசிய 10,11வது என இரண்டு ஓவர்களில் போட்டி டெல்லியின் பக்கம் திரும்பியது. எளிதான சேஸிங்கை கடினமாக்கிய கொல்கத்தா அணிக்கு, ராணா, நரேன் களத்தில் நின்று ரன் சேர்த்தனர்.  17,18வது ஓவரின்போது நரேன்,டிம் சவுதி ஆகியோர் வெற்றி பெற வேண்டிய சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

3/5
முதல் இன்னிங்ஸை பொருத்தவரை, கொல்கத்தா அணி பெளலர்கள் சிறப்பான பெளலிங் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினர்.

4/5
சேஸிங்கின்போது கில், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் களமிறங்கினார். போட்டியின் ஐந்தாவது ஓவரில், லலித் யாதவ் வீசிய ஓவரில் வெங்கடேஷ் ஐயர் பவுல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதியும் அடுத்த ஓவரிலேயே வெளியேறி, கொல்கத்தாவின் சேஸிங்கில் ப்ரேக் போட்டனர்.

5/5
எளிதான சேஸிங்கில், தடுமாறி பிறகு கம் -பேக் கொடுத்த கொல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா

போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி

ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 

"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!

"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget