மேலும் அறிய

IPL 2021 Finals: ’ஹலோ துபாயா?’ சென்னை vs கொல்கத்தா ; புள்ளிவிவரம் சொல்வது என்ன?

ஃப்ளெமிங் - தோனி

1/8
மூன்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை சாம்பியனான கொக்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் இறுதிப்போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

2/8
இரு அணிகளைப் பொருத்தவரை, இந்த சீசனின் முதல் பாதி சென்னை அணிக்கும், இரண்டாம் பாதி கொல்கத்தா அணிக்கும் சாதகமாக அமைந்திருந்தது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டன.

3/8
சென்னை vs கொல்கத்தா போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்து 6 முறை சென்னையும், 1 முறை கொல்கத்தாவும், சேஸிங் செய்து 11 முறை சென்னையும், 8 முறை கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளது.

4/8
இது வரை 26 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 17 முறை சென்னையும், 9 முறை கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் 1 போட்டியில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில், சென்னை அணியே வெற்றியை ஈட்டியுள்ளது.

5/8
இந்த சீசனில், இரு அணிகளும் போட்டியிட்ட 2 போட்டிகளில், இரண்டு முறையும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி வேட்டை தொடரும் பட்சத்தில் சென்னைக்கு இன்று கோப்பை தன்வசமாகும்.

6/8
2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில், லீக் சுற்று முடிவில் சென்னை நான்காவது இடத்திலும், கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் நிறைவு செய்தது. முதலில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில், டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு சென்றது. எலிமினேட்டர் போட்டியை வென்று குவாலிஃபையர் 2-ல் டெல்லியை சந்தித்த சென்னை, அந்த போட்டியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இறுதிப்போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து கொல்கத்தா, சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

7/8
2021 ஐபிஎல் லீக் சுற்று முடிவில் சென்னை அணி இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா நான்காவது இடத்திலும் நிறைவு செய்தது. குவாலிஃபையர் 1 போட்டியில் டெல்லி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை. எலிமினேட்டரில் பெங்களூரை வென்று, குவாலிஃபையர் 2-ல் டெல்லியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா. இப்போது மீண்டும் ஒரு முறை சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

8/8
2012 சம்பவங்கள் அப்படியே ரிப்பீட் ஆகியிருக்கும் நிலையில், இறுதிப்போட்டியை சென்னையே வெல்லும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், ஏற்கனவே இந்த சீசனின் இரண்டாம் பாதியில் அதிரடியை காட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் கொல்கத்தா வரலாற்றை மாற்றி அமைக்க இருக்கின்றோம் என்ற நம்பிக்கையில் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை

Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!

GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!

உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?

Embed widget