மேலும் அறிய
IPL 2023 : ‘ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..' வைரலாகும் பாண்டியா பிரதர்ஸின் போஸ்ட்!
தங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாத பரோடாவைச் சேர்ந்த பாண்டியா சகோதரர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாண்டியா சகோதரர்கள்
1/6

ஹர்திக் பாண்டியா தனது உள்நாட்டு கிரிக்கெட் கெரியரை 2013 இல் தொடங்கினார். அவர் பரோடாவுக்காக முதல் கிளாஸ் போட்டியில் அறிமுகமானார்.
2/6

இவர் 2013ஆம் ஆண்டு ஐ.பி.எலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன் முறையாக விளையாடினார்
3/6

இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே 2205 ரன்களையும் 38 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
4/6

2016ல் தனது முதல் ஒரு நாள் போட்டியை நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
5/6

கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணிக்கு கேப்டனாக வழிநடத்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார்.
6/6

தற்போது, ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள பக்கங்களில், தனது அண்ணா க்ருணால் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். “பரோடாவைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடவில்லை.” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். பாண்டியா பிரதர்ஸ் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
Published at : 08 May 2023 04:55 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















