மேலும் அறிய
IPL Auctions 2023 : ஐ.பி.எல் வரலாற்றிலே அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரர் ஆனார் பேட் கம்மின்ஸ்..!
IPL Auctions 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரூபாய்க்கு வாங்கப்பட்ட இரண்டாம் வீரர் என்ற பெருமையை அடைந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்.
பேட் கம்மின்ஸ்
1/6

2024 ஆம் ஆண்டு ஐ.பி.எலிற்கான மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.
2/6

இந்த ஏலத்தில் அணிகள் தங்கள் அணிகளுக்கு தேவையான வீரர்களை வாங்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Published at : 19 Dec 2023 02:41 PM (IST)
மேலும் படிக்க





















