மேலும் அறிய
Karthigai Deepam 2023: திருவண்ணாமலை மகிமைகள்.மழையில் நனைந்தபடி கிரிவலம் செல்லும் பக்தர்கள்!
Karthigai Deepam 2023: கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும்.
கார்த்திகை தீபம்
1/6

இன்று கார்த்திகை தீப திருநாள். திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இன்னல்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
2/6

இன்று காலை முதலே திருவண்ணாமலையில் அண்ணாமலையாரையும் பரணி தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Published at : 26 Nov 2023 03:55 PM (IST)
Tags :
Karthigai Deepam 2023மேலும் படிக்க





















