மேலும் அறிய
மீனாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், அழகர்கோவில்... மதுரையில் களைக்கட்டும் புத்தாண்டு!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்கள், பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் பூ அலங்காரம்.
1/8

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தில் வாசலில் புத்தாண்டை முன்னிட்டு வண்ண மலர்களால் ஆன கோலம் போடப்பட்டுள்ளது.
2/8

புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள்.
3/8

மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்.
4/8

புத்தாண்டை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணியசாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.
5/8

புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள்.
6/8

காவல்தெய்வம் கருப்பண சாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
7/8

அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் பூ அலங்காரம்.
8/8

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நூபுர கங்கை அருள்மிகு இராக்காயி அம்மன்
Published at : 01 Jan 2024 03:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion