மேலும் அறிய
Yercaud 47th Flower Show : ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!
Yercaud 47th Flower Show : ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா மலர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன

ஏற்காடு மலர் கண்காட்சி
1/6

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் மலர் கண்காட்சி வருகின்ற மே 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
2/6

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்
3/6

ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மலர்கள் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.
4/6

அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
5/6

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட பல வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
6/6

7 லட்சம் மலர்களைக் கொண்டு நடத்தப்படும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி பார்ப்பர்வர்கள் கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் விருந்தளிக்க காத்திருக்கிறது.
Published at : 22 May 2024 03:11 PM (IST)
Tags :
Yercaudமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion