மேலும் அறிய
PM Modi Gift To Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு 7.5 கேரட் வைரத்தினை பரசளித்த இந்திய பிரதமர் மோடி!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் பரிசு பொருட்கள் மூலம் அன்பை பரிமாறி கொண்டனர்.
அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி
1/6

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
2/6

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published at : 22 Jun 2023 12:04 PM (IST)
மேலும் படிக்க






















