மேலும் அறிய

Usha JD Vance : அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் மனைவி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரா?

Usha JD Vance : அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுகுரி, இணையத்தில் அதிகளவில் தேடப்படுகிறார்.

உஷா - ஜேடி வான்ஸ்

1/5
நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ரிபப்ளிகன் கட்சியை சார்ந்த டோனால்ட் ட்ரம்ப், ஜே.டி.வான்ஸ் என்பவரை துணை அதிபர் வேட்பாளராக நியமித்துள்ளார்.

2/5
இதனையடுத்து ஜே.டி.வான்ஸ் என்பவர் யார் என்ற தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.

3/5
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஜே.டி.வான்ஸ் 2014 ஆம் ஆண்டில் உஷா எனும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

4/5
யேல் பல்கலைகழகத்தில் ஒன்றாக சட்டம் படித்த இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த ஜோடிக்கு இவான், விவேக், மிராபெல் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

5/5
டோனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால் உஷா வான்ஸ் இரண்டாவது குடிமகளாக கருதப்படுவார்.  உஷா, இந்தியாவில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு புலம் பெயர்ந்த குடும்பத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!

அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!

” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?

UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!

"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget