மேலும் அறிய
Aurora Borealis: வடதுருவத்தின் அழகியல் நிகழ்வு; வானில் நடனமாடிய ஒளி-அரோரா பொரியாலிஸ்!
Aurora Borealis: அரோரா பொரியாலிஸ் நிகழ்வின் அழகான புகைப்படங்களின் தொகுப்பு இது.
அரோரா பொரியாலிஸ்
1/5

பூமியின் வட துருவத்தில் வானில் பல வண்ணங்களில் ஒளிவெள்ளம் தோன்றும் நிகழ்வு 'Aurora Borealis’, 'Northern lights’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது வானியல் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாக இருக்கிறது.
2/5

இந்தத் துருவ ஒளியில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம், ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இம்முறை பிங்க் நிறமும் காணப்பட்டது.
Published at : 11 May 2024 01:19 PM (IST)
மேலும் படிக்க




















