மேலும் அறிய
Photos | இத்தாலியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய கிராமத்தின் இன்றைய புகைப்படங்கள்
இத்தாலி கிராமம்
1/8

இத்தாலியில் 1950ல் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு கிராமத்தை 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இது தற்போதைய ஏரி.
2/8

70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நீர்தேக்கத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதற்காக குரோன் ஏரியில் இருந்த மொத்த நீரையும் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
3/8

தண்ணீர் வெளியேற வெளியேற உள்ளே மூழ்கிக்கிடந்த ஒரு கிராமமே கண்ணுக்கு தெரிகிறது.
4/8

வீட்டின் சுவர்கள், படிக்கட்டுகள், மக்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது தெரிகின்றன
5/8

வறண்ட ஏரியில் காணப்படும் படிக்கட்டு
6/8

தண்ணீருக்குள் இருந்த கட்டுமானங்கள் சிதிலமடைந்துள்ளன.
7/8

தண்ணீரால் கட்டிடங்கள் சேதமடைந்து உடைந்துள்ளன
8/8

70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்ட ஏரியை மக்கள் சுற்றிபார்க்கின்றனர்
Published at : 20 May 2021 12:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
சென்னை
பொது அறிவு
Advertisement
Advertisement





















