மேலும் அறிய
சுற்றுச்சூழலுக்கு அபாயம்.. கடலில் தீப்பற்றி எரிந்த ரசாயனக் கப்பல் - புகைப்படங்கள்

நடுக்கடலில் எரிந்த கப்பல்
1/8

இந்தியாவின் ஹசேரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற யம்பு எக்ஸ்பிரஸ் கப்பலில் இரு வாரங்களுக்கு முன்பு தீ பற்றியது
2/8

கப்பலில் டன் கணக்கில் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது
3/8

முன்னெச்சரிக்கையாக கப்பலைச் சுற்றி சுமார் 50 மைல் தொலைவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
4/8

இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்த நிலையில் கப்பல் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டது
5/8

கப்பல் மூழ்கினால் கடல் கடுமையாக மாசுபடும் என்பதால் தீயை அணைக்க இந்தியா-இலங்கை கடற்படை முயற்சி செய்தது
6/8

தற்போது தீ அணைக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
7/8

எரிந்த நிலையில் இருக்கும் கப்பலை கடலுக்குள் இழுத்துச்செல்ல அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
8/8

கப்பலில் இருந்து வெளியேறிய கழிவுகள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. சுத்தம் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Published at : 03 Jun 2021 11:01 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement