மேலும் அறிய
BAPS Hindu Mandir : இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.. அபுதாபி கோயில் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!
BAPS Hindu Mandir : அபுதாபியில் பிரம்மாண்டமாக திறக்கபட்டுள்ள BAPS இந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கியமான அறிவுரைகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அபுதாபி BAPS இந்து மந்திர்
1/9

பார்வையாளர்கள் தங்கள் தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்கும் ஆடைகளை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆடைகளில் புண்படுத்தும் வடிவமைப்புகள் மற்றும் வாசகங்கள் இருக்ககூடாது. இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.பார்வையாளர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களால் அவர்களின் உடை பொருத்தமற்றதாகக் கருதப்பட்டால், நுழைவு மறுக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
2/9

கோவில் வளாகத்திற்குள் விலங்குகள் நுழைய அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர வேண்டாம். கோவில் வளாகத்திற்குள் வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது. சாத்வீக உணவுகள் தளத்தில் கிடைக்கும்.
Published at : 05 Mar 2024 12:45 PM (IST)
மேலும் படிக்க





















