மேலும் அறிய
South TN Rains : தூத்துக்குடி மக்களுக்கு உடனுக்குடன் உதவி செய்த எம்.பி கனிமொழி!
South TN Rains : எம்.பி கனிமொழி, பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார்
மீட்பு பணியில் கனிமொழி
1/7

வரலாறு காணாத கனமழையால் நிலைகுலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டம், மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது
2/7

இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
Published at : 19 Dec 2023 03:40 PM (IST)
மேலும் படிக்க





















