மேலும் அறிய
Thai Poosam 2024 : பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிய திருச்செந்தூர் முருகன் கோயில்!
Thai Poosam 2024 : போதிய அளவில் காவல்துறையினர் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதலாக காவல்துறையினரை ஈடுபடுத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
1/6

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தைப்பூசம் நடைபெறுகிறது.
2/6

இதனை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்தியாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
3/6

மேலும் பக்தர்கள் 3 அடி முதல் 22 அடி வரையிலான அழகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
4/6

பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா பக்தி கோசம் முழங்கவும் , பக்தி பாடல்களுக்கு ஆடியும் உற்சாகமாக பாதயாத்திரையாக வந்து பக்தி பரவசம் அடைந்தனர்.
5/6

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்து உள்ளதால் திருச்செந்தூர் பகுதி முழுவதும் திருவிழாக்கோலம் போன்று காட்சியளிக்கிறது.
6/6

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வரும் தைப்பூச திருநாளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
Published at : 25 Jan 2024 11:11 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion