மேலும் அறிய
Kalugumalai Vettuvan Temple :கழுகுமலை, வெட்டுவான் கோயில் - சுவாரஸ்ய தகவல்கள்!
Do you know the temple without a foundation?:அஸ்த்திவாரமே இல்லாத கோவில் பற்றி கேள்வி தெரியுமா?

கழுகுமலை வெட்டுவான் கோவில்
1/6

தமிழகத்தில் பழமையான பெரிய கோவில் பற்றி அனைவர்க்கும் தெரியும், தஞ்சை பெரிய கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி நாம் அறிவோம். ஆனால் பழமையான சிறிய கோவில் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
2/6

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோவில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் என்பவரால் கட்டத் தொடங்கி முடிவு பெறாமல் இருக்கும் கோவிலாகும்.
3/6

மலைமேலிருந்து பார்த்தால் இந்த கோவில் கண்ணனுக்கு தெரியாது, ஏனென்றால் இந்த கோவில் பாறைக்கு நடுவில் 7 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
4/6

image 2
5/6

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் மற்றும் எல்லோரா குகைகளின் மாதிரி போல கழுகுமலை வெட்டுவான் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
6/6

கழுகுமலை வெட்டுவான் கோவில் தற்போது கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Published at : 02 May 2024 04:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உடல்நலம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion