மேலும் அறிய
Pongal 2024 : காணும் பொங்கலையொட்டி தூத்துக்குடியில் அலை கடலென திரண்ட மக்கள்!
Pongal 2024 : பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் திருநாளை தென் மாவட்ட மக்கள் காணும் பொங்கல் தினமாக கொண்டாடி வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது.
தூத்துக்குடியில் காணும் பொங்கல்
1/9

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் வந்து செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
2/9

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மாவட்ட சுற்றுலாத்துறை, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட இசை பள்ளி மாணவ மாணவியர்களின் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Published at : 17 Jan 2024 03:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















