மேலும் அறிய
CM Stalin : தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin : தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்
1/6

மக்களவை தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்ட பின், வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.
2/6

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார்.
3/6

தேர்தலையொட்டி சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
4/6

தூத்துக்குடி காமராஜ் காய்கனி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
5/6

தூத்துக்குடி மக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம், செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
6/6

அத்துடன் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
Published at : 26 Mar 2024 11:20 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion