மேலும் அறிய
Anna | அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் சிறப்பு ஆல்பம்!

அறிஞர் அண்ணா
1/8

1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் நாள், காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பத்தில் பிறந்தார் அண்ணா
2/8

தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார்.
3/8

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக்கொண்டது.
4/8

பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்த அண்ணா, காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து, ஆறு மாதங்கள் பணியாற்றினர்.
5/8

1928-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகை பெற்று பி.ஏ படித்தார்.
6/8

1930-ம் ஆண்டு இராணி அம்மையாரை வைதீக முறையில் திருமணம் செய்துகொண்டார்.
7/8

1934-ம் ஆண்டு பி.ஏ ஹானர்ஸ் படித்து எம்.ஏ பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார் அண்ணா.
8/8

கன்னிமாரா நூலகம் போன்ற நூலங்களில் அண்ணா படிக்காத நூல்களே இல்லை என்று கூறப்படுவதுண்டு.
Published at : 15 Sep 2021 07:15 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement