மேலும் அறிய
CM Stalin : ‘நாடும் நமது நாற்பதும் நமது..’ திமுகவில் ஐக்கியமாகிய பத்தாயிரம் பேர்!
தாய் கழகத்திற்கு வந்திருப்பவர்களை தாய் உள்ளத்தோடு வரவேற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவையில் முதல்வர் ஸ்டாலின்
1/6

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2/6

ஒட்டு மொத்த இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர், நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்க உள்ளார் - அமைச்சர் செந்தில் பாலாஜி
Published at : 11 Mar 2023 03:35 PM (IST)
Tags :
CM STALINமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















