மேலும் அறிய
பொங்கலுக்கு தயாராகும் பூவந்தி பொங்கல் பானை; சிவகங்கையில் கடைசி கட்ட பணி ஜோர்!
சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் பொங்கல் பானை செய்யும் கடைசி கட்ட பணியில் மண்பாண்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பானை தயாரிப்பு
1/6

பொங்கல் பானையை பாரம்பரிய முறைப்படி கட்டை வைத்து தட்டி தயார் செய்யும் மண்பாண்ட கலைஞர்கள்.
2/6

பொங்கல் பானையை தரம் பார்த்து பிரித்து வைக்கும் பெண்.
3/6

பொங்கல் பானை செய்வதற்கு முன்னோட்டமாக சிறிய ரக பானையை தயார் செய்யும் மண்பாண்ட கலைஞர்
4/6

பொங்கல் பானையை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கும் பெண்கள்.
5/6

தயாரான பொங்கல் பானையை குடோனில் அடுக்கி வைத்திருக்கும் முறை.
6/6

பொங்கல் பானை சுடுவதற்கு விறகுகளை கொண்டு செல்லும் மண்பாண்ட கலைஞர்.
Published at : 08 Jan 2024 11:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion