மேலும் அறிய
பக்தர்கள் வெள்ளத்தில் அழகர்கோயில் ஆடித்தேரோட்டம்..!
அழகர்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அழகர்கோயில் ஆடித்தேரோட்டம்
1/8

தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்..
2/8

பாரம்பரிய முறைப்படி வேண்டுதல் நிறைவேற்றும் கிராம மக்கள் !
3/8

அழகர்கோயில் வளாகத்திற்குள் கூடியிருக்கும் பக்தர்கள்.
4/8

மலை அழகோடு தெரியும் அழகர்கோயில் தேர்.
5/8

விரதம் இருந்து பாரம்பரிய முறைப்படி வேண்டிக்கொள்ளும் பக்தர்கள்.
6/8

அழகர்கோயில் தேரை புகப்படம் எடுக்கும் சிறுமி.
7/8

மக்கள் வெள்ளத்தில் அழகர்கோயில் தேர்.
8/8

பாரம்பரிய முறைப்படி வேண்டுதல் செய்யும் பக்தர்கள்.
Published at : 01 Aug 2023 04:14 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion