மேலும் அறிய
Madurai Chithirai Thiruvizha Album: சித்திரைத் திருவிழாவிற்கு மதுரை மாநகர் நோக்கு மலை விட்டு கிளம்பினார் அழகர் !

கள்ளழகர்__(2)
1/7

சித்திரைத் திருவிழாற்கு மலைவிட்டு கிளம்பும் அழகரை காணவந்த பக்தர்கள்.
2/7

கள்ளழகர் கிளம்பிட்டார் என சொல்லும் விதமாக அழகர் பச்சை கொடி முன்னே வந்தது.
3/7

சித்திரைத் திருவிழாற்கு மலைவிட்டு கிளம்பும் அழகரை காணவந்த பக்தர்கள்.
4/7

மலைவிட்டு கிளம்பும் அழகரை பார்க்க வந்த பக்தர்கள்.
5/7

கள்ளழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்த படி மதுரை மாநகர் செல்கிறார்.
6/7

மக்கள் வெள்ளம் அழகர்கோயிலில் நிறைந்து காணப்பட்டது.
7/7

கள்ளழகர் மலை விட்டு கிளம்பினார். சிவப்பு நிற உடையில் கிளம்பினார்.
Published at : 14 Apr 2022 10:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion