மேலும் அறிய
கோவையின் புதிய அடையாளம்.. தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!
கோவை குறிச்சி குளத்தில் 20 அடி உயரத்தில் தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் சிலை
1/6

குறிச்சி குளத்தில் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திருவள்ளுவர் சிலை
2/6

திருவள்ளுவர் சிலையை திறக்க வருகை தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்
3/6

திருவள்ளுவர் சிலை தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4/6

திருவள்ளுவர் சிலைக்கு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
5/6

திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
6/6

இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் திருவள்ளுவர் சிலை
Published at : 05 Jan 2024 01:41 PM (IST)
மேலும் படிக்க





















