மேலும் அறிய
Basic Indian Laws : இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்!
Basic Indian Laws : இந்தியர்களாக இந்த நாட்டில் இருக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட, தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் சில உள்ளன.

சட்டம்
1/6

மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicle Act) 1988. பிரிவு 128 படி டிராபிக் போலீஸ் வண்டியில் இருந்து சாவி எடுப்பது சட்டப்படி குற்றமாகும். அப்படி சாவி எடுத்தால் அந்த போலீஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
2/6

குற்றவியல் நடைமுறை சட்டம் (Code Of Criminal Procedure) 1973 படி பெண் குற்றவாளிகளை பெண் போலீசார் மட்டுமே கைது செய்ய முடியும்.
3/6

காவல்துறையினர் சரியாக கடமையை ஆற்றவில்லை என்றால், இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code) 166 A படி 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
4/6

இந்தியன் சாரைஸ் ஆக்ட் (Indian Sarais' Act) 1867 படி இந்தியாவில் உள்ள அனைத்து ஹோட்டலிலும் பாத்ரூம் பயன்படுத்தி கொள்ளலாம். தண்ணீரும் குடித்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
5/6

மாக்ஸிமம் ரீடைல் ப்ரைஸ் ஆக்ட் (Maximum Retail Price Act) 2014 படி MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றம்.
6/6

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் (Indian Constitution Law) படி கேஸ் (Cylinder) வெடித்து ஒருவர் உயிர் இழந்தால், அந்த குடும்பத்தினருக்கு 50 லட்சம் சன்மானம் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதற்கு FIR மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
Published at : 29 May 2024 11:17 AM (IST)
Tags :
Lawமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement