மேலும் அறிய

Green Tea:க்ரீன் டீ பிரியரா?அரை சிட்டிகை மிளகுத் தூள் சேர்ப்பதில் உள்ள நன்மைகள்!

Green Tea: க்ரீன் டீயில் மிளகுத் தூள் சேர்த்து அருந்துவது என்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தை காணலாம்.

க்ரீன் டீ

1/5
க்ரீன் டீயில் உள்ள கேட்சின்கள் (Catechin) பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது குடல் ஆரோக்கியம், தோல், மூளை செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.  அதோடு, எடை அதிகரிப்பதையும் இது தடுக்கிறது. பெரும்பாலும், உடல் எடையை நிர்வகிக்கவே பால் கந்த டீக்கு பதிலாக க்ரீன் டீ பலரின் தேர்வாக இருக்கிறது.

2/5
க்ரீன், மிளகுத் தூள் இரண்டிலும் பயோஆக்டிவ காம்ப்வுண்ட் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியமான இருந்தால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராக இயங்கும் என்று சொல்லப்படுகிறது.

3/5
மிளகில் உள்ள பைப்ரின் சுவாச கோளாறுகளுக்கும் உதவும். சளி, காய்ச்சல், சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் மிளகு உதவும்.

4/5
க்ரீன் டீயில் அரை சிட்டிகை அளவு மிளகுத் தூள சேர்த்து அருந்தலாம். இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க, இன்சுலின் சென்சிட்டிவிட்டி சீராக இருக்க உள்ளிட்டவற்றிற்கு உதவும்.

5/5
உணவுப் பொருட்களில் மிளகு சேர்க்கப்படும்போது வைட்டமின், மினரல்ஸ் ஆகியவை உடலில் உறிஞ்சப்படுவது மேம்படும். வைட்டமின் ஏ, சி, பி6. செலீனியம், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்டவைகள் உணவில் பைபரின் இருக்கும்போது உறிஞ்சப்படுவதும் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!

சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!

Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!

Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?

Embed widget