மேலும் அறிய

Kadalai Paruppu Payasam : இந்த தமிழ் புத்தாண்டுக்கு சுவையான கடலைப்பருப்பு பாயசத்தை செய்து அசத்துங்கள்!

Kadalai Paruppu Payasam : இந்த வருட தமிழ் புத்தாண்டுக்கு இந்த சுவையாக சத்துக்கள் நிறைந்த கடலைப்பருப்பு பாயசத்தை செய்து அசத்துங்கள்.

கடலை பருப்பு பாயசம்

1/6
தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - 1/2 கப், தேங்காய் பால் - 1 கப், வெல்லம் - 250 கிராம், சுக்கு தூள் - 1 தேக்கரண்டி, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி, திராட்சை - 1 மேசைக்கரண்டி, தேங்காய் - 2 மேசைக்கரண்டி சிறு துண்டுகளாக நறுக்கியது, தண்ணீர்.

2/6
செய்முறை : முதலில் பிரஷர் குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.

3/6
வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, வெல்லத்தை போட்டு கரைக்கவும். வெல்லம் கரைந்த பின் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கவும்.  அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4/6
அதே கடாயில் வெல்லப்பாகை வடிகட்டி ஊற்றி சூடாக்கவும். வெல்லப்பாகு கொதித்தவுடன் அதில் வேகவைத்த பருப்பு கலவையை போட்டு நன்கு கலக்கவும்.

5/6
இதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தீக்கு மாற்றி தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

6/6
இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை போட்டு கலக்கவும். அவ்வளவு தான் சுவையான கடலை பருப்பு பாயசம் தயார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 

Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்

விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?

Embed widget