மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Banana Paniyaram Recipe : தித்திக்கும் வாழைப்பழ பணியாரம்..இன்றே செய்யுங்கள்!
Banana Paniyaram Recipe : இந்த சுவையான வாழைப்பழ பணியாரம் ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்.
![Banana Paniyaram Recipe : இந்த சுவையான வாழைப்பழ பணியாரம் ரெசிபியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/bf4d5a66fc9ff127835fde5fa25f48fc1707140222294501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாழைப்பழ பணியாரம்
1/6
![தேவையான பொருட்கள் : தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 1/2 கப், வாழைப்பழம் - 5, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, தேங்காய் துண்டுகள், கோதுமை மாவு - 1 கப் , அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, நெய்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/25162f281a2e80a6c97167fd8f5a74ccb6c47.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : தண்ணீர் - 1/2 கப், வெல்லம் - 1/2 கப், வாழைப்பழம் - 5, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, தேங்காய் துண்டுகள், கோதுமை மாவு - 1 கப் , அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, நெய்.
2/6
![செய்முறை : முதலில் வெல்லப்பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு கரைக்கவும். கரைந்த பின் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/b8e6de6e678f88b63c51cf8ce6cc98ad080c3.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் வெல்லப்பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு கரைக்கவும். கரைந்த பின் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
3/6
![ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை போட்டு அதில் வெல்லப் பாகை வடிகட்டி சேர்த்து மசிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/3c6f40213caac9ff357e2726be79cd1af4e9c.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை போட்டு அதில் வெல்லப் பாகை வடிகட்டி சேர்த்து மசிக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு கலக்கவும்.
4/6
![அடுத்து இதில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் கலந்து, விழும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/4ec9406eeee94b8038394abbf556ee5539f02.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து இதில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து கிளறவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் கலந்து, விழும் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
5/6
![பணியார சட்டியை சூடாக்கி, நெய் ஊற்றி, செய்த மாவு கலவையை சிறிதளவு ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/72ca876fdd5c96c8e28f401e8a62bdf9bc256.png?impolicy=abp_cdn&imwidth=720)
பணியார சட்டியை சூடாக்கி, நெய் ஊற்றி, செய்த மாவு கலவையை சிறிதளவு ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.
6/6
![அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/58532d7264ed4853b65d4a80830feb33e722f.png?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.
Published at : 05 Feb 2024 07:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion