மேலும் அறிய
Memory Power : ஞாபக சக்தியை அதிகரிக்க அன்றாட என்னென்ன செய்ய வேண்டும்?
Increase Memory Power : நாம் அன்றாடம் செய்யும் செயல்களினால் ஞாபகசக்தியை அதிகரிக்க செய்யலாம்.

ஞாபக சக்தி
1/6

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஞாபகசக்தியை அதிகரிக்க முதலில் பேக் செய்யப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2/6

நாம் அன்றாட செய்யும் செயல்களினால் கூட ஞாபக மறதி ஏற்படலாம். உதாரணத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, புகைபிடிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றாமல் இருப்பதும் ஞாபக சக்தியை குறையலாம்.
3/6

ஞாபக சக்தி அதிகரிக்க தினமும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
4/6

கீரை வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, மூளை செயல்பாடு நன்றாக இருக்கும்.
5/6

ஆழமான தூக்கம் ஞாபகசக்தியை ஊக்குவிக்கலாம். குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
6/6

ஒவ்வொரு நாளும் புதுமையான விஷயங்கள் மீது ஆர்வம் காட்டும் போது ஞாபகசக்தி அதிகரிக்கலாம்.
Published at : 04 Jun 2024 03:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion