மேலும் அறிய
Cleaning Tips : பாத்ரூம், சின்கில் உள்ள குழாய்கள் பளபளவென ஜொலிக்க டிப்ஸ்!
Sink, Tap Cleaning Tips : பாத்ரூம், சின்கில் உள்ள குழாய்கள் பளபளப்பாக மாறுவதற்கு சில பொருட்களை சேர்த்து தேய்க்க வேண்டும். அப்போதுதான் விடாப்பிடி கறைகள் நீங்கும்.
பாத்ரூம் சின்க்
1/6

தண்ணீரில் இருக்கும் கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் சிங்க், பாத்ரூம்களில் கரையாக படிந்து விடுகின்றன. அது பார்ப்பதற்கு அசுத்தமாக இருக்கும்.
2/6

சிங்க், குழாய்களில் உள்ள கறைகளை சோப்பு , டிஷ் வாஷிங் லிக்விடுகள் வைத்து கழுவினாலும் புதிது போல ஜொலிக்காது. பளபளப்பாக மாறுவதற்கு சில பொருட்களை சேர்த்து தேய்க்க வேண்டும். அப்போதுதான் விடாப்பிடி கறைகள் நீங்கும்.
Published at : 19 Apr 2024 01:51 PM (IST)
Tags :
Cleaning Tipsமேலும் படிக்க





















