மேலும் அறிய
Face Care : சருமத்தை இளமையாக வைக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
Face Care : சருமத்தை இளமையாக வைக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க.
அழகு குறிப்புகள்
1/6

உங்கள் உள்ளங்கை சொரசொரவென இருந்தால் உருளைக்கிழங்கை வேகவைத்து உள்ளங்கையில் தேய்த்தால் மென்மையாக மாறலாம்.
2/6

புரத சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ், பாதம், டார்க் சாக்லேட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
3/6

கொத்தமல்லி சாறை உதட்டில் மசாஜ் செய்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் மென்மையாக மாறும்.
4/6

கிழங்கு வகைகள், காரம், புளிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதால் முகப்பருக்கள் வருவதை குறைக்கலாம்.
5/6

எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கலாம்.
6/6

ஆவாரம் பூவில் டீ வைத்து தினமும் குடித்து வந்தால் முகத்தை இளமையாக வைக்கலாம்
Published at : 02 Jul 2024 03:20 PM (IST)
மேலும் படிக்க





















